Download Karuvapaiya Song Download MP3 you can download for free on Balle Balle Radio. To see the song details of Karuvapaiya Song Download Click on a suitable title, then for the download link Karuvapaiya Song Download is on the next page after you click it and the download link is provided, Mp3, Video 3gp & Mp4.
 | Karuvappaiya Hd Song 3.78MB 04:08 01 November 2012 To watch this full movie for free log on to http rajtv tv to buy this movie in dvd click on the link below follow us http rajvideovision net contact ... download & play |
 | Karuvaapaiya 4.07MB 04:27 19 June 2018 Music credit lyrics ilayakamban singer chitra tippu composer praveen mani album thoothukudi i do not own anything on this video no copyright in... download & play |
 | Karuvapaiya Song | Thoothukudi Tamil Movie | Harikumar | Karthika | Pravin Mani 5.68MB 06:12 10 April 2015 Karuvapaiya video song from thoothukudi tamil movie featuring harikumar and karthika in lead roles release date 14 july 2006 star cast harikumar karthik... download & play |
 | Thoothukudi Full Movie Hd | Harikumar | Karthika | Tamil Full Movie | Raj Movies 49MB 53:31 25 August 2019 Thoothukudi full movie hd harikumar karthika tamil full movie raj movies... download & play |
 | Maruthu - Karuvakaatu Karuvaaya | Vishal, Sri Divya | D. Imman 3.86MB 04:13 03 June 2016 Watch the signature light on the ears melody of d imman in this lyric video of karuvakaatu karuvaaya from the film maruthu in the lyrics of vairamuthu this tra... download & play |
 | கருவாபய முகத்த காணாம தவிச்சிருக்கேன் Gramiya Padalgal Themmangu Padalgal 2.75MB 03:00 23 July 2019 Disclaimer note full credit to owners all images picture music show in the video belongs to the respected owners disclaimer this chann... download & play |
 | Karuppan - Karuva Karuva Payale Tamil | Vijay Sethupathi | D. Imman 3.94MB 04:18 01 November 2017 D imman s stamp on this track karuva karuva payale by shankar mahadevan and shashaa tirupati has lyrics written by yugabharathi watch the official vi... download & play |
 | Pontattiya Nee Kedaicha Songs # Perarasu # Tamil Songs # Vijayakanth Tamil Hit Songs 3.51MB 03:50 15 September 2018 Songs pontattiya nee kedaicha video songs movie perarasu music pravin mani singers manikka vinayagam malathy lakshman... download & play |
 | Thoothukudi 49MB 53:31 02 October 2012 To buy this movie in dvd click on the link below follow us http rajvideovision net contact us no 703 anna salai chennai 600002 phone 044 28297564 044 ... download & play |
Top Comments On Karuvapaiya Song Download
Umesh Ram:
Karuyapaya song I like
தாசெ ௧:
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
.
ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
.
காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
.
மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
.
விழித்திடுங்கள் தமிழர்களே!!..
.
[..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
.
மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
.
யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் துவங்கிட மாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
.
பார்க்க:-
௧) https://www.internetworldstats.com/stats7.htm
௨) https://www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/
௩) https://en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
௪) http://www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
௫) https://speakt.com/top-10-languages-used-internet/
.
திறன்பேசில் எழுதிட:-
ஆன்டிராய்ட்:-
௧) https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
௨) https://play.google.com/store/apps/details?id=com.mak.tamil
௩) https://play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
.
ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
௪) https://tinyurl.com/yxjh9krc
௫) https://tinyurl.com/yycn4n9w
.
கணினியில் எழுதிட:-
உலாவி வாயிலாக:-
௧) https://chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
௨) https://wk.w3tamil.com/tamil99/index.html
.
மைக்ரோசாப்ட் வின்டோசு:-
௩) https://download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
.
லினக்சு:-
௪) https://www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
௫) https://askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
௬) https://indiclabs.in/products/writer/
.
குரல்வழி எழுதிட:-
https://tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: https://play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
.
இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
.
நன்றி.
தாசெ,
நாகர்கோவில்--------நஞ
Sai Ram:
I only watch the movie for karthika akka
MAHESH KUMAR:
Intha moviela end padam nalla illa
9111131930:
Nice சூப்பர்
Raju Raju:
Police vs Rowdy = mass science movie vera leval semma supper
Maan Sabari:
Rajseh
Kumar Kumar:
I like for karuvaappaya song
Dinesh Dinesh:
Nice movie
Dinesh Dinesh:
Antha mathiri intha mathiri intha movie vera mathiri
muthu kumar:
2006 yearla vantha super movie Hero super karuvapiya song 2006 year la super hit song 💐sweet memories ❤️❤️❤️🌹🌹🌹🎈🎈🎈🎊🎊🎊
Kumargs Tharshan:
படம்..நல்லாதான்இருக்கு..கருவாபையா.பாட்டுசூப்பர்..கிராமத்துமக்களின்பேச்சுவழக்கை..கண்முன்நிறுத்தும்படம்...
Visva Nathan:
policekaare anjadingge.
Nagaraj Nagaraj:
Thuthukkudi movies remax moviethan bheema moviesyum
Asnaf Asgar:
Good